தமிழகச் செய்திகள்
‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண்டவர் அணி
2019-06-16 09:30:00
பாண்டவர் அணிமீது சொல்வதற்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதால் எதிரணியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்கள் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்
சொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்? #Astrology
2019-06-16 09:28:25
ஜோதிடசாஸ்திரப்படி சொந்த வீடு வாங்கும்யோகம் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் எந்தவயதில அமையும் என்பதுபற்றி திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்தாழ்வான் விரிவாகக்கூறுகிறார்
`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க!’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்
2019-06-16 08:12:47
புலிகள் காப்பக அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் ஆவேசம் அடைந்தார்
`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி
2019-06-16 06:30:00
ஹெல்மெட் இல்லாமல் மகளுடன் பைக்கில் சென்ற கரூர் பெண்ணுக்கு அவரது மகளைவிட்டே ஹெல்மெட் அணியவைத்து நூதன முறையில் அறிவுரை வழங்கிய கரூர் எஸ்பியின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது
'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்
2019-06-15 19:41:12
வனத்திற்குள் திருப்பூர் திட்டத்தின் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரச் செய்து மழைப்பொழியும் காலங்களில் நீரைச் சேமிக்க திட்டமிட்டு வருகிறார்கள்
`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா?' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்
2019-06-15 18:26:49
நெல்லையைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா?!' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்
2019-06-15 17:20:00
போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா? டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்
` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல!' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்
2019-06-15 17:14:30
டீக்கடையில் அமர்ந்திருந்த ஒருவர் போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் தலைதெறிக்க ஓடினார் அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர் 
`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி
2019-06-15 16:40:01
அரசுப்பள்ளிக்கு வேன் அன்பளிப்பு! மாணவர்கள் உற்சாக சவாரி 
`கோடை வந்தாலே சில பேருக்குக் குழப்பம் வந்துவிடும்; அதில் பொன்னாரும் ஒருவர்!' - கே.பாலகிருஷ்ணன்
2019-06-15 16:20:00
  வெய்யில் தாக்கத்தினால் முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் குழம்பி போய் உள்ளார் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்

rssfeedwidget.com