திருமதி விஸ்வலிங்கம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி விஸ்வலிங்கம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்திருமதி விஸ்வலிங்கம் நாகேஸ்வரி பிறப்பு 16 AUG 1939 இறப்பு 25 FEB 2020 யாழ். அளவெட்டி மேற்கு கும்பழாவளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கண்ணகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சிவமலர், சத்தியமலர், சிறிகாந்தராசா(பிரான்ஸ்), சாந்தமலர், யோகமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலசுப்பிரமணியம், யோகலிங்கம், அன்பரசி(பிரான்ஸ்), […]
திருமதி செல்லையா கண்ணம்மா – மரண அறிவித்தல்
திருமதி செல்லையா கண்ணம்மா – மரண அறிவித்தல்திருமதி செல்லையா கண்ணம்மா தோற்றம் 01 SEP 1930 மறைவு24 FEB 2020 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கண்ணம்மா அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னச்சிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கந்தசாமி(யாழ்ப்பாணம் தபால் ஊழியர்), காலஞ்சென்ற மகாலட்சுமி, லீலாவதி(புங்குடுதீவு), காலஞ்சென்ற பசுபதிராசா, செல்வராசா(ஜேர்மனி), சந்திரமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காந்திமதி(ஓய்வுபெற்ற ஊழியர்- நயினாதீவு அரச […]
திரு கந்தையா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்திரு கந்தையா பாலசுப்பிரமணியம் பிறப்பு 31 DEC 1950 இறப்பு 24 FEB 2020 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், செந்தில்நாதன்(லண்டன்), பாலநிகேதன்(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(லண்டன்), சர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலாராணி(அவுஸ்திரேலியா), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), செல்வமலர்(அவுஸ்திரேலியா), புஸ்பமலர்(பிரான்ஸ்) […]
திரு வேலுப்பிள்ளை இரத்தினதுரை – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை இரத்தினதுரை – மரண அறிவித்தல்திரு வேலுப்பிள்ளை இரத்தினதுரை பிறப்பு 29 MAY 1941 இறப்பு 24 FEB 2020 யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் அக்கராயனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினதுரை அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசநாதன், இரவீந்திரநாதன், சற்குணநாதன், பேரின்பநாதன், ஜெகநாதன், பத்மாவதி, மகேஸ்வரநாதன், ஜெகிதா, விஷ்ணுநாதன் ஆகியோரின் […]
திரு குமாரசாமி நவரட்ணராசா (நகுலு) – மரண அறிவித்தல்
திரு குமாரசாமி நவரட்ணராசா (நகுலு) – மரண அறிவித்தல்திரு குமாரசாமி நவரட்ணராசா (நகுலு) பிறப்பு 15 NOV 1946 இறப்பு 24 FEB 2020 யாழ். நல்லூர் கச்சேரி வீதியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் நவாலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நவரட்ணராசா அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பத்மாவதி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும், வனிதா(இலங்கை), சுயதா(லண்டன்), இரத்தினராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், குகேந்திரன்(இலங்கை), நிர்மலதாஸ்(லண்டன்), கோமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், […]

rssfeedwidget.com